பாரத் தர்ஷன்-தக்சிண பாரத் யாத்திரை
November 17 , 2020
1671 days
608
- இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகமானது “பாரத் தர்ஷன் – தக்சிண பாரத் யாத்திரை” என்ற ஒன்றைத் தொடங்க உள்ளது.
- இது ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் ஆகியவற்றிலிருந்து தொடங்கப்பட உள்ளது.
- இந்த யாத்திரையின் கருத்துரு, ”இந்தியர்களுக்கு இந்தியாவைக் காண்பித்தல்” என்பதாகும்.
Post Views:
608