TNPSC Thervupettagam

பாரத் திறன்கள்

June 16 , 2019 2193 days 734 0
  • மத்தியத் திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் கீழுள்ள பொதுப் பயிற்சி இயக்குநரகம் சிஸ்கோ மற்றும் அசஞ்சர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.
  • இது டிஜிட்டல் பொருளாதாரத்திற்காக தனது தொழிற் பயிற்சி நிறுவனங்களின் (ITI - Industrial Training Institutes) மூலம் இளைஞர்களுக்குத் திறனை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள அனைத்து ITIகளிலும் பயிலும் ஏறத்தாழ 15 இலட்சம் மாணவர்கள் பாரத் திறன்கள் இணையவாயில் தளத்தின் மூலம் டிஜிட்டல் கல்விப் பெட்டகத்தை அணுகிப் பயன் பெறுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்