பாரத் ஸ்டேட் வங்கி நிறுவப்பட்ட தினம்
July 8 , 2022
1045 days
478
- இந்திய நாட்டின் மிகப் பழமையான வணிக வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஜூலை 01 ஆம் தேதியன்று தனது 67வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
- 1806 ஆம் ஆண்டு கல்கத்தா வங்கியாக நிறுவப்பட்டு பின்னர் இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா என்று மாற்றப்பட்ட பின்னர் இது பாரத் ஸ்டேட் வங்கியாக உருவெடுத்தது.
- மெட்ராஸ் வங்கியானது, கல்கத்தா வங்கி மற்றும் பாம்பே வங்கியுடன் இணைக்கப் பட்டு இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவாக உருவானது.
- இது பின்னர் 1955 ஆம் ஆண்டில் பாரத் ஸ்டேட் வங்கி ஆக மாறியது.
- மெட்ராஸ் வங்கி 1806 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
- பாம்பே வங்கி 1840 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று நிறுவப் பட்டது
- மெட்ராஸ் வங்கி 1843 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று நிறுவப் பட்டது.

Post Views:
478