TNPSC Thervupettagam

பாரத்ஜென் AI அமைப்பு முன்னெடுப்பு

December 11 , 2025 15 hrs 0 min 28 0
  • பாரத்ஜென் தொழில்நுட்ப அறக்கட்டளை ஆனது பம்பாயின் இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகத்தில் பதிவு செய்யப் பட்டது.
  • இந்த முன்னெடுப்பு இந்தியாவின் பன்மொழி மற்றும் பன்முக கலாச்சாரச் சூழலுக்கு ஏற்றவாறு ஒரு பெரிய மொழி மாதிரியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்தத் திட்டம் உரை மற்றும் பேச்சு ஆகிய இரண்டிலும் 22க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளை ஆதரிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்