TNPSC Thervupettagam

பாரம்பரிய பாதுகாப்புக் குழு

January 17 , 2021 1611 days 533 0
  • ஒரு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நிர்மாணிக்க பாரம்பரிய பாதுகாப்புக் குழுவானது தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • இது நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.
  • பாரம்பரியக் கட்டிடங்களைப் பாதுகாப்பதற்காக டெல்லி கட்டிட சட்ட விதிகள் 1983 என்ற சட்டத்தின் விதிகளின் கீழ் இது அமைக்கப் பட்டுள்ளது.
  • டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் மட்டுமே இந்தச் சட்டங்களால் நிர்வகிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்