TNPSC Thervupettagam

பாரம்பரிய மருத்துவ மையம்

April 21 , 2022 1202 days 493 0
  • குஜராத்தின் ஜாம்நகரில் நிறுவப்பட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் உலகப் பாரம்பரிய மருத்துவ மையத்தினை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
  • இது உலகிலேயே இதே போன்ற வகையிலான ஒரு முதல் மையமாகும்.
  • தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான ஆராய்ச்சி ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனை வெளிக் கொணர்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்