TNPSC Thervupettagam

பாரம்பரிய மருத்துவம் பற்றிய B2B உலக மாநாடு & கண்காட்சி

March 20 , 2023 824 days 367 0
  • பாரம்பரிய மருத்துவம் பற்றிய B2B உலக மாநாடு & கண்காட்சியானது அசாமின் குவஹாத்தி நகரில் நடைபெற்றது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் இது போன்ற முதல் வகை மாநாடு ஆனது நடைபெறுகிறது.
  • இது உலக அளவில் பாரம்பரிய மருந்துகளை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்