பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்
May 23 , 2019
2236 days
727
- பார்சி சமூகமானது, தனது மிகப் பழமையான பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்காக தனது பிராத்தனைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது.
- உலகின் நினைவு போன்ற முன்முயற்சிகளினால் ஈர்க்கப்பட்டு இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- உலகின் நினைவு என்ற திட்டமானது 1992 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச முன்னெடுப்பாகும்.
- இந்தத் திட்டத்தின் நோக்கம் மானிடர்களின் பாரம்பரியத்தை ஆவணப்படுத்திப் பாதுகாப்பதாகும்.
- இது எதிர்காலத் தலைமுறையினர்களுக்காக மதிப்புமிக்க காப்பகங்கள், நூலகத் தொகுப்புகள் ஆகியவற்றைப் பாதுகாக்க குரல் கொடுக்கின்றது.
Post Views:
727