TNPSC Thervupettagam

பாரீஸ் புத்தகத் திருவிழா 2022

April 25 , 2022 1198 days 519 0
  • 2022 ஆம் ஆண்டு பாரீஸ் புத்தகத் திருவிழாவில் இந்தியா ஒரு கௌரவ விருந்தினராக நியமிக்கப் பட்டுள்ளது.
  • இந்த நிகழ்ச்சிக்குக் கடைசியாக இந்தியா கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டது 2007 ஆம் ஆண்டில் ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட புது தில்லி உலக புத்தகக் கண்காட்சியில் பிரான்ஸ் கெளரவ விருந்தினராக பங்கேற்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்