TNPSC Thervupettagam

'பார்கவாஸ்த்ரா' – ஆளில்லா வான்வழி வாகன எதிர்ப்பு அமைப்பு

May 17 , 2025 24 days 66 0
  • 'பார்கவாஸ்த்ரா' என்ற மிகப் புதிய குறைந்த விலையிலான இணை/கூட்டு ஆளில்லா வான்வழி வாகன எதிர்ப்பு அமைப்பை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
  • இது சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (SDAL) என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
  • இது சுமார் 2.5 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய மற்றும் உள்வரும் ஆளில்லா வான்வழி வாகனங்களைக் கண்டறிந்து அழிக்க முடியும்.
  • இந்த அமைப்பானது, சுமார் 5,000 மீட்டருக்கு மேல் உயரமானப் பகுதிகள் உட்பட பல்வேறு நிலப்பரப்புகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்