TNPSC Thervupettagam

பார்சிலோனா உடன்படிக்கையின் COP24 மாநாடு

December 9 , 2025 16 days 92 0
  • பார்சிலோனா உடன்படிக்கைக்கான 24வது பங்குதாரர்கள் கூட்டம் (COP 24) ஆனது எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "Mediterranean Blue Growth: Towards a Resilient and Sustainable Future" என்பதாகும்.
  • மத்தியத் தரைக் கடலின் மாசுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பு உடன்படிக்கை (பார்சிலோனா உடன்படிக்கை) ஆனது 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதியன்று பார்சிலோனாவில் ஏற்றுக் கொள்ளப் பட்டு 1978 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்