பார்வையற்றோருக்கான 3வது டி20 உலகக் கோப்பை போட்டி 2022
December 22 , 2022 968 days 586 0
இந்திய அணி வங்காளதேச அணியினை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பட்டத்தை வென்றது.
இதன் இறுதிப் போட்டியானது பெங்களூரு நகரில் நடைபெற்றது.
B2 பிரிவில் இந்திய அணியினைச் சேர்ந்த அஜய் போட்டித் தொடரின் நாயகனாகவும், B1 பிரிவில் வங்காளதேச அணியின் முகமது மஹ்முத் ரஷித் போட்டித் தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.