TNPSC Thervupettagam
May 22 , 2018 2669 days 912 0
  • புகழ்பெற்ற தமிழ் நாவலாசிரியரான பாலகுமாரன் உடல்நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

  • மெர்குரிப் பூக்கள் (Mercury Pookal), இரும்பு குதிரைகள் (Irumbu Kuthiraigal) போன்ற தன்னுடைய நாவல்கள் மூலமாக பிரபலமான பாலகுமாரன் அந்நாவல்களினால் முறையே இலக்கியச் சிந்தனை விருது (Ilakkiya Chinthanai Award) மற்றும் ராஜா சர் அண்ணாமலை விருது (Rajah Sir Annamalai Chettiar Award) ஆகியவற்றினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
  • பாலகுமாரன் தமிழக அரசின் கலைமாமணி விருது (Kalaimamani Award) உட்பட பல்வேறு விருதுகளினைப் பெற்றுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்