TNPSC Thervupettagam

பாலகோட் தாக்குதலின் சங்கேதப் பெயர்கள்

June 22 , 2019 2197 days 792 0
  • பாலகோட் தாக்குதலானது இந்திய விமானப்படையால் “பந்தர் நடவடிக்கை” என சங்கேதப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்திய இராணுவமானது அதன் உயர்ந்த செயல்பாட்டு எச்சரிக்கை மற்றும் எல்லைப் பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு ‘ஜாஃப்ரான் நடவடிக்கை’ எனப் பெயரிட்டுள்ளது.
  • இந்தியக் கடற்படையானது ஏற்கனவே செயல்பாட்டிற்குத் தயாராகும் ட்ரொபெக்ஸ்-2019 (Tropex-2019) பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால் அரபிக்கடலில் போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை நிலை நிறுத்தியதற்கு எந்த குறிப்பிட்ட பெயரையும் இடவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்