TNPSC Thervupettagam

பாலஸ்தீன அரசிற்கு அங்கீகாரம் - பிரான்சு

July 30 , 2025 2 days 25 0
  • மஹ்மூத் அப்பாஸுக்கு எழுதிய கடிதத்தில் பாலஸ்தீன அரசைப் பிரான்சு அரசு அங்கீகரிப்பதை ப்பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உறுதிப்படுத்தினார்.
  • இந்த அரசுமுறை நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் G7 (ஏழு நாடுகள் கொண்ட குழு) நாடாகவும், முக்கிய மேற்கத்திய நாடாகவும் பிரான்சு மாறுகிறது.
  • அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் மக்ரோன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவார்.
  • 2024 ஆம் ஆண்டில் ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் அங்கீகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • இரு நாடுகள் தீர்வை வலுப்படுத்தவும், மற்ற முடிவெடுக்காத நாடுகளும் இதே போல் செயல்பட ஊக்குவிக்கவும் பிரான்சு முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்