பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் – நவம்பர் 29
November 30 , 2021 1406 days 558 0
இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையினால் அனுசரிக்கப் படுகிறது.
1947 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று பாலஸ்தீனப் பிரிவினை குறித்த தீர்மானத்தினை (181வது தீர்மானம்) ஐக்கிய நாடுகள் ஏற்றுக் கொண்டதன் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.