TNPSC Thervupettagam

பாலியல் கொடுமைகளிடமிருந்து சிறார்கள் பாதுகாப்பு மசோதா – 2019

August 4 , 2019 2111 days 1075 0
  • போக்சோ எனப்படும் பாலியல் கொடுமைகளிலிருந்து சிறார்கள் பாதுகாப்பு மசோதா, 2019 பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டின் போக்சோ (POCSO - Protection of Children from Sexual Offences) சட்டத்தில் திருத்தம் செய்கின்றது.
குற்றம்
2012 போக்சோ சட்டம்
2019 மசோதா

ஆபாச புகைப்படங்கள் மற்றும் காட்சிகளுக்காக குழந்தைகளைப் பயன்படுத்துதல்

அதிகபட்சம் 5 வருடங்கள்

குறைந்தபட்சம் 5 வருடங்கள்

ஆபாச காரணங்களுக்காக குழந்தைகளைப் பயன்படுத்தி அதனால் ஊடுருவும் (உள்ளேப் புகுத்தும்) வகையிலான பாலியல் தாக்குதல்

குறைந்தபட்சம் 10 வருடங்கள் அதிகபட்சம் ஆயுள் தண்டனை

குறைந்தபட்சம் 10 வருடங்கள் (குழந்தை 16 வயதிற்கு கீழே இருந்தால் 20 வருடங்கள்)

அதிகபட்சம் ஆயுள் தண்டனை

ஆபாச காரணங்களுக்காக குழந்தைகளைப் பயன்படுத்தி அதனால் மிக மோசமான ஊடுருவும் (உள்ளேப் புகுத்தும்) வகையிலான பாலியல் தாக்குதல்

ஆயுள் தண்டனை

குறைந்தபட்சம் 20 வருடங்கள்

அதிகபட்சம் ஆயுள் அல்லது மரண தண்டனை

 

ஆபாச காரணங்களுக்காக குழந்தைகளைப் பயன்படுத்தி அதனால் பாலியல் தாக்குதல்

குறைந்தபட்சம் 6 வருடங்கள் அதிகபட்சம் 8 வருடங்கள்

குறைந்தபட்சம் 3 வருடங்கள்

அதிகபட்சம் 5 வருடங்கள்

ஆபாச காரணங்களுக்காக குழந்தைகளைப் பயன்படுத்தி அனால் மிக மோசமான பாலியல் தாக்குதல்

குறைந்தபட்சம்  8 வருடங்கள் அதிகபட்சம் 10 வருடங்கள்

குறைந்தபட்சம் 5 வருடங்கள்

அதிகபட்சம் 7 வருடங்கள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்