பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் – டிசம்பர் 17
December 23 , 2020 2073 days 695 0
இந்தத் தினமானது உலகம் முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப் படும் குற்றங்களை ஒழிப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது வருடாந்திர தினமானது 2003 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
இது வாஷிங்டனில் சியாட்டிலில் பசுமை நதித் தாக்குதலில் பாதிக்கப் பட்டவர்களுக்கான நினைவு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அனுசரிக்கப் பட்டது.
இது உலகம் முழுவதும் நகரங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு என்று பாகுபாட்டிற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுதல் மற்றும் வன்முறையினால் பாதிக்கப் பட்டவர்களை நினைவு கூர்ந்து செயல்படுதல் ஆகியவற்றிற்கு அதிகாரம் அளிக்கின்றது.