TNPSC Thervupettagam

பாலியல் தொழிலுக்கு தொழில் அந்தஸ்து

May 28 , 2022 1097 days 461 0
  • உச்ச நீதிமன்றமானது, பாலியல் ரீதியிலான தொழிலுக்கு "தொழில்" என்ற ஒரு தகுதி நிலையினை வழங்கி அதனை அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • எனவே, நாடு முழுவதும் உள்ள இந்தத் தொழில் செய்யும் நபர்களுக்கு இந்தியச் சட்டத்தின் கீழ் ஒரு சமமானப் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்கையினைப் பெறுவதற்கும் உரிமை உண்டு.
  • பாலியல் தொழிலாளியின் குழந்தைகளை, அவர்களின் தொழிலினை மட்டுமே காரணம் காட்டி  தாயிடமிருந்துப் பிரிக்கக் கூடாது.
  • பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கண்ணியம் மற்றும் நற்பாங்கு ஆகிய அடிப்படைப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்