இன்பர்மேஷன் டேட்டா சிஸ்டம்ஸ் நிறுவனமானது பாரத் தொடர்சங்கிலி கட்டமைப்பு (அகாடமிக் பிளாக்செயின் கன்சோர்டியம்) & பாலிவர்சிட்டி (கல்வி சார் முப்பரிமாணக் கட்டமைப்பு) ஆகியவற்றை வெளியிட்டது.
பாலிவர்சிட்டி என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஒரு கல்வி சார் முப்பரிமாணக் கட்டமைப்பாகும்.
100க்கும் மேற்பட்டக் கல்வி நிறுவனங்கள் கல்வியை அணுகக் கூடியதாகவும், அதி வேகமாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதற்காக மெய்நிகர் வளாகங்களை நிறுவுகின்றன.