பாலைவனப் போர் வீரன் – 21 பயிற்சி
January 21 , 2021
1581 days
752
- இது இந்திய விமானப் படை மற்றும் பிரெஞ்சு வான்வெளிப் படை ஆகியவற்றிற்கு இடையே நடத்தப்படும் ஒரு இரு தரப்புப் பயிற்சியாகும்.
- இந்த ஆண்டில் இது ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் நடத்தப்பட உள்ளது.
- பிரெஞ்சு வான்வெளிப் படை மற்றும் இந்திய விமானப் படை ஆகியவை ”கருடா” எனப்படும் விமானப் படைப் பயிற்சியின் 6 பதிப்புகளில் பங்கேற்றுள்ளன.
- கருடா என்ற தொடர் பயிற்சியுடன் சேர்த்துக் கூடுதலாக பாலைவனப் போர் வீரன் பயிற்சி 21 என்ற பயிற்சியானது நடத்தப்படுகின்றது.
Post Views:
752