பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்ப்பதற்கான உலக தினம் - ஜூன் 17
June 19 , 2025 16 days 57 0
நிலங்களின் தரமிழப்பினைத் தடுத்து நிறுத்துவதற்கும் வறட்சிக்கு எதிரான அதன் ஒரு மீள்தன்மையை உருவாக்குவதற்குமான அவசரத் தேவை குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
1994 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், பாரிசு நகரில் ஐக்கிய நாடுகளின் பாலைவனமய மாக்கலை எதிர்ப்பதற்கான உடன்படிக்கை (UNCCD) ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டு இந்த உலகளாவிய அனுசரிப்பை கொலம்பியா குடியரசு மேற்கொண்டு நடத்தியது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Restore the land. Unlock the opportunities".