பால் பதனிடுதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம்
September 13 , 2017 2963 days 1184 0
மத்திய அரசு பால் பதனிடுதல் (ம) உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
குளிரூட்டும் உள்கட்டமைப்புகள், பால் கலப்பட சோதனையிடும் உபகரணங்களை நிறுவுதல், பதனிடும் உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல், பால் உற்பத்தி நிறுவனங்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கொள்முதல் குழுக்களை அமைத்தல் மூலம் திறன்மிகுந்த பால் கொள்முதல் அமைப்பை கட்டமைப்பதே இதன் நோக்கம் ஆகும்.
தேசிய பால் மேம்பாட்டு நிறுவனம் ( National Dairy Development Board - NDDB), தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ( National Dairy Development Cooperation - NCDC) ஆகிய நிறுவனங்கள் இத்திட்டத்தினை செயல்படுத்துகின்றன.