TNPSC Thervupettagam

பால் மானியத் திட்டம் – அசாம்

July 28 , 2025 13 days 47 0
  • மாநிலத்தில் பால் துறையை மேம்படுத்தும் முயற்சியில், விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 5 ரூபாய் மானியம் வழங்குவதற்காக அசாம் மாநில அரசு பால் மானியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • அசாமில் உள்ள புராபி மற்றும் சீதாஜகலா போன்ற கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
  • பஞ்சாபரி ஆலை வடகிழக்கில் உள்ள மிகப்பெரிய பால் பதப்படுத்தும் மையம் ஆகும்.
  • இது மேற்கு அசாம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தினால் (WAMUL) புராபி பால் பிராண்ட் என்ற தயாரிப்புப் பெயரில் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்