October 3 , 2021
1433 days
530
- ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அனைத்து இந்திய ஆயுர்வேதக் கல்வி நிறுவனமானது பால் ரக்சா பெட்டகத்தினை உருவாக்கியுள்ளது.
- இது நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும்.
- குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறனை உத்வேகப்படுத்தும் நோக்கத்தோடு இது உருவாக்கப் பட்டுள்ளது.
- SARS-CoV2 வைரசிற்கு எதிரான போராட்டத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
- இது உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள இந்திய மருந்தாளுகை கழக நிறுவனத்தினால் (Indian Medicines Pharmaceutical Corporation Limited) தயாரிக்கப்பட்டது.
Post Views:
530