TNPSC Thervupettagam

பால் வாடிகா DTH ஊடகம்

September 7 , 2025 3 days 34 0
  • NCERT ஆனது அதன் 65வது ஸ்தாபன நாளில் 35 என்ற ஊடக எண் கொண்ட பால் வாடிகா PM இ-வித்யா DTH ஊடகத்தினை அறிமுகப்படுத்தியது.
  • இந்த ஊடகமானது, 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஒலி ஒளிக் காட்சி உள்ளடக்கத்தை வழங்குகிறது.
  • 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையின் படி, குழந்தைப் பருவத்தில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்துவதே இதன் இலக்காகும்.
  • NCERT ஆனது 12 மொழிகளில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் கற்றல் கருவிகளுடன் DIKSHA 2.0 உரையாடு மென்பொருள் தளத்தினை அறிமுகப்படுத்தியது.
  • மாற்றுத்திறனாளிகள் பரிசோதனைக்கான PRASHAST 2.0 மற்றும் டிஜிட்டல் கற்றலுக்கான PM eVidya கைபேசி செயலி ஆகியவை பிற முக்கிய வெளியீடுகளில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்