TNPSC Thervupettagam

பால் ஸ்வராஜ் தளம்

July 2 , 2022 1108 days 1133 0
  • தேசியக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பால் ஸ்வராஜ் என்ற தளத்தின் கீழ் "CiSS செயலி" ஒன்றைத் தொடங்கியுள்ளது.
  • இது தெருக்களில் வாழும் சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக (CiSS) உதவுவதற்கு என்று உருவாக்கப் பட்டதாகும்.
  • இது 2015 ஆம் ஆண்டு சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்