பாஷா சான்றிதழ் செல்ஃபி (சுயப் புகைப்படம்) என்ற பிரச்சாரமானது கல்வித் துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
ஏக் பாரத் ஸ்ரேஸ்த பாரத் என்ற உணர்வினை வளர்ப்பதற்காக பன்மொழித் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மையை ஊக்குவித்தல் போன்ற நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது.
MyGov India மற்றும் கல்வி அமைச்சகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பாஷா சங்கம் கைபேசிச் செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு நோக்கத்துடனும் வேண்டி இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டது.