பாஸ்டில் தினமானது பொதுவாக பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமாக அறியப் படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமானது 1789 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று பாஸ்டில் சிறையின் வீழ்ச்சியின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
அன்று தான் ஒரு ஆக்ரோசமான மக்கள் கூட்டமானது இராணுவக் கோட்டையையும் அரசியல் கைதிகள் சிறை வைக்கப் பட்டிருந்த சிறைச்சாலையையும் (பாஸ்டில்) கைப்பற்றிய தினமாகும்.