TNPSC Thervupettagam

பாஸ்பேட் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கு மானியம்

October 16 , 2021 1347 days 539 0
  • ராபி அல்லது குளிர்கால நடவுப் பருவத்திற்கான கூடுதல் உர மானியத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழுவானது பாஸ்பேட் மற்றும் பொட்டாசிய உரங்களுக்கான புதிய ஊட்டச்சத்து சார்ந்த மானிய விகிதங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
  • மத்திய அரசினால் ஒரு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும் யூரியாவைப் போல அல்லாமல், அதற்குப் பதிலாக யூரியா சாராத உரங்களின் விலைகள் ஊட்டச் சத்து சார்ந்த மானிய விகிதங்களை அரசு நிர்ணயிப்பதைப் போல விதிக்கப் படுகின்றன.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்