இந்திய ரிசர்வ் வங்கியானது தனியார் துறை வங்கிகளின் உரிமை குறித்த வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்வதற்காக உள்ளகப் பணிக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்தக் குழுவானது இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநரான P.K. மொகந்தி அவர்களால் தலைமை தாங்கப்பட இருக்கின்றது.
இது கூட்டுறவு முறைமையின் மூலம் அல்லாத நிதியியல் சொத்துக்களை வைத்துள்ள நிறுவனம் மூலமாக துணை நிதியியல் நிறுவனங்களை வைத்திருப்பதற்கான விதிமுறைகளை ஆய்வு செய்ய இருக்கின்றது.