November 5 , 2025
16 hrs 0 min
24
- டெல்லி அரசானது, பெண்கள் மற்றும் திருநர்களுக்கு இலவச பேருந்துப் பயணத்தை வழங்க பிங்க் சஹேலி அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்தத் திட்டம் ஆனது, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பெண்கள் மற்றும் திருநர்களுக்கும் கிடைக்கப் பெறுகிறது.
- இந்த அட்டையை டெல்லிப் போக்குவரத்துக் கழக (DTC) பேருந்துகள் மற்றும் தலைநகர் முழுவதும் உள்ள அனைத்துப் பேருந்துகளிலும் பயன்படுத்தலாம்.

Post Views:
24