பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட நாடு
June 4 , 2022
1163 days
588
- பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட உலகின் இரண்டாவது நாடு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசாகும்.
- பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட முதல் ஆப்பிரிக்க நாடும் இதுவாகும்.
- மத்திய ஆப்பிரிக்கப் பிராங்க் என்பது மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு உள்ளிட்ட 6 நாடுகளின் அதிகாரப்பூர்வ நாணயம் ஆகும்.
- எல் சால்வடார் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட முதல் நாடாகும்.

Post Views:
588