TNPSC Thervupettagam

பிட்ச் பிளாக் 2026 பயிற்சி

July 26 , 2026 3 days 40 0
  • இந்திய விமானப்படை (IAF) பிட்ச் பிளாக் 2026 பயிற்சியில் பங்கேற்றது.
  • இது ஆஸ்திரேலியாவால் நடத்தப் படும் ஒரு பெரிய பன்னாட்டு வான்வழிப் போர் பயிற்சியாகும்.
  • சிக்கலான வான்வழிப் போர்ச் சூழல்களில் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, இராணுவ ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
  • இந்தப் பயிற்சியில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, கனடா மற்றும் பிற இந்தோ-பசிபிக் கூட்டாளிகள் போன்ற 19க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்