TNPSC Thervupettagam

பிட்டுமென் ஒப்பந்தம்

July 31 , 2020 2216 days 991 0
  • இந்திய எண்ணெய்க் கழகமானது பிரான்சின் டோடல் எஸ்.ஏ என்ற நிறுவனத்துடன் ஒரு சம கூட்டு முயற்சியை உருவாக்கியுள்ளது.
  • இது இந்தியாவில் வளர்ந்து வரும் சாலைக் கட்டமைப்புத் தொழிற்சாலைக்காக திருத்தப்பட்ட பாலிமர் பிட்டுமென், மாற்றியமைக்கப்பட்ட சிறு துண்டு ரப்பர் பிட்டுமென் போன்ற சிறந்த தரம் கொண்ட பிட்டுமென்கள் மற்றும் உயர் தர புத்தாக்க பிட்டுமென் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து சந்தைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்