TNPSC Thervupettagam

பினாகா mk-1 மேம்படுத்தப்பட்ட ராக்கெட் அமைப்பு

April 13 , 2022 1211 days 568 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை இணைந்து பினாக்கா ராக்கெட் அமைப்பின் புதிய வடிவமைப்பினை, பொக்ரான் சோதனை தளத்தில் வைத்து வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
  • இதில் பினாகா mk-1 மேம்படுத்தப்பட்ட ராக்கெட் அமைப்பு மற்றும் நிலப் பரப்பினை கையகப்படுத்துதலைத் தவிர்க்கும் பினாகா ராக்கெட் ஆயுத அமைப்பு ஆகியவை அடங்கும்.
  • இதன்மூலம், பினாகா mk-1 மேம்படுத்தப்பட்ட ராக்கெட் அமைப்பின் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான முதல் கட்டமானது வெற்றிகரமாக நிறைவடைந்தது.
  • மேலும் இந்த அமைப்பினைப் பரிசோதனை செய்வதற்கும் தொடர் உற்பத்தி செய்வதற்கும் தொழில் துறை நிறுவனங்கள் தயாராக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்