December 19 , 2017
                                                                          2877 days 
                                      1066
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- பிபிசியின் இந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு ஆளுமைக்கான விருதிற்கு சர் மோ பாரா (Mo Farah) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
 	- மோ பாரா சூப்பர் பைக்ஸ் உலக சாம்பியனான ஜோனவுன் ரியா மற்றும் மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் வீரரான ஜானி பீகாக் ஆகியோரை விட அதிக ஓட்டுக்களைப் பெற்றார்.
 
                                 
                            
                                
                                Post Views: 
                                1066