TNPSC Thervupettagam

பிரதம மந்திரி ஷ்ராம் விருதுகள் 2017

December 26 , 2018 2414 days 676 0
  • 2017 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் ஷ்ராம் விருதுகள் 40 தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்த விருதுக்கு 500 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட தொழில் துறையின் கீழ் உள்ள நிறுவனங்கள், மத்திய & மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களிலிருந்து விருது பெறுபவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • இந்த ஆண்டு புகழ்பெற்ற ஷ்ராம் ரத்னா விருது யாருக்கும் வழங்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்