பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் நீட்டிப்பு
June 3 , 2022 1163 days 762 0
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டமானது (PMEGP) மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு 2026 ஆம் நிதி ஆண்டு வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
இரண்டு திட்டங்களை ஒன்றிணைத்து பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் எனப்படும் ஒரு புதிய கடன் வழங்கீட்டு மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்த இந்திய அரசு ஒப்புதல் அளித்தது.
ஒன்றிணைக்கப்பட்ட அந்த இரண்டு திட்டங்கள் பிரதம மந்திரி ரோஜ்கர் யோஜனா (PMRY) மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் (REGP) ஆகியனவாகும்.