TNPSC Thervupettagam

பிரதமர் மோடியின் சமூக ஊடகங்களைக் “கையாண்ட” 7 பெண்கள்

March 11 , 2020 1986 days 667 0
  • பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகங்களானது தங்களது அதிர்ச்சியூட்டும் கதைகளை உலகுக்கு எடுத்துக் கூறுவதற்காக ஏழு பெண் சாதனையாளர்களால் கையாளப் பட்டது.
  • சர்வதேச மகளிர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஏழு பெண்கள் தங்களது வாழ்க்கைப் பயணங்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்காக பல்வேறு தளங்களில் இருக்கும் தனது ஊடகக் கணக்குகளை அவர்களிடம் வழங்கினார்.
  • மோடியின் கணக்குகளைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பின்வருமாறு:

பெயர்

சேவை

சினேகா மோகன்தாஸ்

பட்டினியை ஒழிக்கப் பாடுபட்டவர்

மாளவிகா ஐயர் - ஒரு பயங்கரமான குண்டு வெடிப்பில் இருந்து தப்பிய இரண்டு கைகளையும் இழந்த பெண்மணி

ஊக்கமூட்டும் பேச்சாளர், மாற்றுத்திறனாளி ஆர்வலர் மற்றும் விளம்பரங்களில் நடிப்பவர்

அரிபா ஜான்

காஷ்மீரின் பாரம்பரியக் கைவினைப் பொருட்களை ஊக்குவிப்பவர்

கல்பனா ரமேஷ்

நீர்ப் பாதுகாவலர்

விஜயா பவார்

மகாராஷ்டிர மாநில கிராமப்புறப் பகுதியின் பஞ்சாரா சமூகத்திலிருந்து கைவினைப் பொருட்களை ஊக்குவிப்பவர்

கலையாட்டி தேவி

கழிப்பறைகளைக் கட்ட நிதி வசூலிப்பவர்

வீணா தேவி

இடப் பற்றாக்குறையின் காரணமாக படுக்கையின் கீழ் காளான்கள் வளர்ப்பது

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்