TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா

September 17 , 2021 1435 days 1084 0
  • பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா சமீபத்தில் இத்திட்டத்தினை அறிவித்தார்.
  • இந்த அமைச்சகமானது நாடு முழுவதுமுள்ள 36000 கிராமங்களில் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா என்ற திட்டத்தினைத் தொடங்க உள்ளது.
  • 50% பழங்குடியினர் மக்கள்தொகையைக் கொண்ட கிராமங்களுக்கு இந்தக் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் அசாமிலுள்ள சுமார் 1700 பழங்குடியினர் கிராமங்கள் மாதிரி கிராமங்களாக மாற்றப்படும்.
  • பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா என்பது ஓர் ஊரக மேம்பாட்டுத் திட்டமாகும்.
  • இது 2009-10 ஆம் நிதியாண்டில் அதிக விகிதத்தில் பட்டியல் சாதியினரை (50%க்கும் மேல்) கொண்ட கிராமங்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசினால் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்