பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழு 2021-26 ஆகிய ஆண்டுகளுக்கு பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா எனும் திட்டத்தினை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியது.
இத்திட்டத்தின் ஒரு அங்கமாக விரைவுப் படுத்தப்பட்ட நீர்ப்பாசனப் பயன் திட்டம், நீர் நிலை மேம்பாடு மற்றும் ஹர்கேத் கோ பானி போன்ற கூறுகள் 2021-26 ஆகிய காலக் கட்டத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.