TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா

September 1 , 2021 1446 days 777 0
  • பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையானது ரூ.1.46 லட்சம் கோடி மதிப்பிலான மொத்த வைப்புத் தொகையுடன் 43 கோடி கணக்குகளாக உயர்ந்துள்ளது.
  • ஒரு முதன்மையான நிதி உள்ளடக்கத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா செயல்படுத்தப்பட தொடங்கி ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
  • இத்திட்டமானது 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தில் உறையாற்றிய போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டது.
  • நிதி உள்ளடக்கத்தினை முழுமையாக கொண்டு வரும் நோக்கத்தோடு ஆகஸ்ட் 28 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • வங்கிச் சேவை, கடன்பெறுதல், காப்பீடு, பணம் அனுப்புதல் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நிதியியல் சேவைகளை மக்கள் மலிவு விலையில் அணுகச் செய்வதற்காக இத்திட்டமானது தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்