TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா

December 25 , 2021 1591 days 672 0
  • பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் பயன் பெறுவர்களின் மொத்த எண்ணிக்கை 44 கோடியினைத் தாண்டியுள்ளது.
  • அதிக கணக்குப் பதிவுகளோடு உத்தரப்பிரதேசம் இந்தப் பட்டியலில் முதலிடத்திலும், இதனைத் தொடர்ந்து பீகார்  இரண்டாமிடத்திலும் இடம் பெற்றுள்ளது.
  • இந்தத் திட்டமானது 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று தொடங்கப்பட்டது.
  • நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான வங்கி வசதி அணுகல் முறையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்