TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா

July 31 , 2025 12 hrs 0 min 30 0
  • பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று தொடங்கப்பட உள்ளது.
  • இது 3.5 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும், உற்பத்தித் துறையில் சிறப்புக் கவனம் செலுத்தி, உள்ளடக்கிய, நீடித்த நிலையான வேலைவாய்ப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு 99,446 கோடி ரூபாய் மொத்த நிதி ஒதுக்கீட்டைப் பெற்று உள்ளது.
  • இலக்கு வைக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில், சுமார் 1.92 கோடி பேர் முதல் முறையாக முறையான பணியாளர் வளத்தில் இணையும் தொழிலாளர்களாக இருப்பார்கள்.
  • ஊழியர்களுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளும் ABPS (ஆதார் உடன் இணைக்கப் பட்ட கட்டண முறைமை) முறைமையைப் பயன்படுத்தி DBT (நேரடி பயன் பரிமாற்றம்) மூலம் மேற்கொள்ளப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்