TNPSC Thervupettagam

பிரம்மோஸ் எறிகணை ஏற்றுமதி ஒப்பந்தங்கள்

December 25 , 2025 14 days 91 0
  • இந்தியாவின் பிரம்மோஸ் மீயொலி சீர்வேக எறிகணைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
  • தோராயமாக 450 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதி ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த எறிகணையை நிலம், கடல் அல்லது வான் வழித் தளங்களில் இருந்து ஏவ முடியும்.
  • பாகிஸ்தானுக்கு எதிரான சிந்தூர் நடவடிக்கையில், 15 முதல் 19 ஏவுகணைகள் ஏவப் பட்டதுடன் பிரம்மோஸ் எறிகணைகள் பயன்படுத்தப்பட்டன.
  • இந்தியா சமீபத்தில், பிரம்மோஸ் ஏற்றுமதிக்காக இரண்டு நாடுகளுடன் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்