December 5 , 2025
14 hrs 0 min
12
- இந்திய இராணுவம் ஆனது பிரம்மோஸ் மீயொலி சீர்வேக எறிகணையின் போர்ப் பயன்பாட்டு ஏவுதலை வெற்றிகரமாக நடத்தியது.
- இந்த எறிகணை பறத்தலின் போதான அதிவேக நிலைத் தன்மை மற்றும் அதன் இலக்கைத் துல்லியமாக தாக்கியதுடன் அதிக துல்லியத்தை நிரூபித்தது.
- இந்தச் சோதனையில் தெற்குப் படைப்பிரிவின் பிரம்மோஸ் பிரிவுக்கும் அந்தமான் மற்றும் நிக்கோபார் முப்படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது.

Post Views:
12