பிரம்மோஸ் மீயொலிவேக ஏவுகணை
December 10 , 2021
1279 days
676
- பிரம்மோஸ் மீயொலிவேக ஏவுகணையின் விமானப் பதிப்பானது இந்தியாவால் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இந்த சமீபத்திய முயற்சி, இந்தியாவில் பிரம்மோஸ் ஏவுகணைகளின் தொடர் தயாரிப்புக்கு வழி வகுத்துள்ளது.

Post Views:
676