‘பிரஸ்தான்’ என்பது மும்பையின் கடல்பகுதி மேம்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு கடல் பாதுகாப்புப் பயிற்சியாகும்.
இந்தப் பயிற்சியானது, மேற்குக் கடற்படைப் பிரிவின் தலைமையக வளாகத்தில் நடத்தப் பட்டது.
இந்தப் பயிற்சியானது 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
இந்தப் பயிற்சி இந்தியக் கடற்படையின் தலைமையில் நடத்தப்பட்டது.
மும்பையின் கடல்பகுதி பாதுகாப்புப் பகுதியில் உள்ள பல்வேறு படைப் பிரிவுகளுக்கான நடவடிக்கை மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைச் செழுமைப் படுத்துவதற்காக நடத்தப்பட்டது.