பிராந்திய இணைப்பிற்கான உடான் திட்டம்
July 26 , 2019
2118 days
755

- உடான் என்ற பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் மேலும் 8 வழிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
- இத்திட்டம் பிராந்தியத்திற்கிடையே விமான வழியான இணைப்பை அதிகரிக்க முயல்கின்றது. இது விமான நிறுவனங்களுக்கு பல்வேறுச் சலுகைகளை அளிக்கின்றது.
- தற்பொழுது செயல்பாட்டில் உள்ள மொத்த உடான் திட்ட வழிகளின் எண்ணிக்கையானது 194 ஆக அதிகரித்துள்ளது.
- 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று உடான் திட்டம் தொடங்கப்பட்டது.
Post Views:
755